#BREAKING || "புதுச்சேரியில் தமிழ் பெயர் பலகை கட்டாயம்" - முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி உத்தரவு

Update: 2025-03-18 06:26 GMT
  • whatsapp icon

புதுச்சேரியில் உள்ள

வணிக நிறுவனங்கள், கடைகளில் பெயர் பலைகையை கட்டாயம் தமிழில் வைக்க வேண்டும். அதேபோல் அரசு அழைப்பிதழ்களில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு.

Tags:    

மேலும் செய்திகள்