#BREAKING ||மலை போல கிடக்கும் தங்கம்.. 46 ஆண்டுக்கு பின் திறக்கப்பட்ட பொக்கிஷ அறை - விலகுமா மர்மம்?
1ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் ஆலயத்தின் ரத்ன பந்தர் அறை 46 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது/ரத்ன பந்தர் எனப்படும் பொக்கிஷ அறையில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம், மன்னர்களின் கிரீடங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்/ஒடிசா தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக ஆட்சிக்கு வந்தால் ரத்ன பந்தர் அறை திறக்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார்/1978ம் ஆண்டு ரத்ன பந்தர் திறந்த போது, அங்கு 128 கிலோ தங்கம், 221 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்ததாக தகவல்/அப்போது, மொத்த பொருட்களையும் எண்ணி முடிக்க 70 நாட்கள் ஆனது, தற்போது, பணியை விரைவுபடுத்த ஒடிசா பாஜக அரசு முடிவு/எதிர்கால குறிப்புக்காக ஆபரணங்களின் டிஜிட்டல் பட்டியலை உருவாக்க ஒடிசா மாநில பாஜக அரசு திட்டம்/ஒடிசா/5/46 ஆண்டுக்குபின் பொக்கிஷ அறை திறப்பு