மோகன்லால் தரிசனம் - திருவிதாங்கூர் தேவஸ்தானம் கொடுத்த விளக்கம்

Update: 2025-03-27 02:53 GMT

நடிகர் மம்மூட்டிக்காக சக நடிகர் மோகன்லால் சபரிமலையில் சிறப்பு வழிபாடு செய்தது தொடர்பான சர்ச்சைக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. அதில், மோகன்லால் நடத்திய சிறப்பு வழிபாடு குறித்து, தேவஸ்தான ஊழியர்கள்

எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றும், மோகன்லால் வழிபாடு செய்த ரசீதை அவரது உதவியாளர் வெளியிட்டதால் அது வைரலானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்