மராத்தி பேசாததால் ஊழியரை கன்னத்தில் அறைந்த தொண்டர்கள் - அதிர்ச்சி வீடியோ

Update: 2025-03-27 03:21 GMT

மகாராஷ்டிர மாநிலம் வெர்சோவா பகுதியில் மராத்தி மொழியில் பேசாததால் டி-மார்ட் ஊழியரை, மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தொண்டர்கள் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.என்.எஸ் நிர்வாகி கேட்ட கேள்விக்கு அந்த ஊழியர் இந்தியில் பதில் அளித்த சூழலில், வாக்குவாதம் ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஊழியரின் கன்னத்தில் அறைந்த தொண்டர்கள், அவரை மன்னிப்பு கேட்க வைத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்