சூப்பர்மார்க்கெட்டை சூறையாடிய "தீ"...கருகி போன பலகோடி மதிப்புள்ள பொருட்கள்..அதிர்ச்சி வீடியோ

Update: 2025-03-14 12:57 GMT

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின. நள்ளிரவு நேரத்தில் மூன்றாவது மாடியில் பற்றிய தீ, மளமளவென கட்டடம் முழுவதும் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்து பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்