"காஷ்மீர் பாக்.யின் கழுத்து நரம்பு..எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது" -பாக்.ராணுவ தளபதியின்

Update: 2025-04-24 16:10 GMT

காஷ்மீர் சுற்றுலா என்று கனவோடு சென்றவர்கள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உறவுகளை பறிகொடுத்துவிட்டு, பரிதவிக்கும் காட்சிகள் எல்லாம் காண்போர் கண்களையும் குளமாக்குகிறது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் என்பது கால காலமாக தொடரும் சோகமாகவே இருக்கிறது. ஆனால், மாநிலத்திற்கான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்து, மாநிலம் சுற்றுலா, வளர்ச்சி என ஸ்திரத்தன்மையை நோக்கி நகரும் வேளையில், நடத்தப்பட்டிருக்கும் இந்த கொடூர தாக்குதல் குறித்து விரிவாக பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்