Breaking | Kashmir Attack | Saifullah Kasuri | காஷ்மீர் தாக்குதல் - ``நாங்கள் இல்லை..'' - LeT

Update: 2025-04-24 06:36 GMT

இந்தியா நாடகம் ஆடுகிறது - லஷ்கர்-இ-தொய்பா/"காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை"/லஷ்கர்-இ-தொய்பா துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி, கண்களில் கண்ணீருடன் தகவல்/பாகிஸ்தானில் அமைதியைக் குலைக்க யாரோ முயற்சி செய்கிறார்கள் - லஷ்கர்-இ-தொய்பா/உலக நாடுகள் இந்தியாவை ஆதரிக்க வேண்டாம் என லஷ்கர்-இ-தொய்பா எச்சரிக்கை/பஹல்காம் தாக்குதலுக்கு சைஃபுல்லா கசூரி மூளையாக செயல்பட்டார் என குற்றச்சாட்டு முன்வைக்கபடும் நிலையில் மறுப்பு/இந்தியா நாடகம் ஆடுகிறது இந்த தாக்குதலை அவர்களே செய்தார்கள்- லஷ்கர்-இ-தொய்பா/

Tags:    

மேலும் செய்திகள்