வீட்டுவாசலில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கும்பல்

x

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் Aligarh ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் வீட்டுவாசலில் தனது நண்பருடன் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனிருந்தவர் தலைதெறிக்க அங்கிருந்து ஓடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்