எச்சில் துப்பி ரொட்டி தயாரித்த பணியாளர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. அதிரடி காட்டிய போலீஸ்

Update: 2025-03-27 02:02 GMT

உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் பணியாளர் ஒருவர் ரொட்டி தயாரித்தபோது அதில் எச்சில் துப்பிய அருவருப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. ககன் விஹார் பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் விருந்தினர்களுக்காக உணவு சமைக்கப்பட்டது.

இதில் தந்தூரி ரோட்டி தயாரித்த சாவேஸ் என்ற இளைஞர் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி ரொட்டி தயாரித்துள்ளார்.

இதனை அங்கிருந்தவர் தனது செல்போனில் வீடியோ

பதிவு செய்து காவல்துறையினருக்கு புகார் தெரிவித்ததை தொடர்ந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்