பெண்களுக்கு மாதம் ரூ.2500 எப்போது? அரியணை ஏறிய பாஜகவுக்கு காத்திருக்கும் சவால்கள்

Update: 2025-02-20 12:32 GMT

பெண்களுக்கு மாதம் ரூ.2500 எப்போது? அரியணை ஏறிய பாஜகவுக்கு காத்திருக்கும் சவால்கள்

டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்று இருக்கும் நிலையில் அவருக்கு முன்னால் இருக்கும் சவால்கள் என்ன..? பெண்களுக்கு மாதம்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என்ற உறுதி மொழி எப்போது நிறைவேற்றப்படும் என்பதை விரிவாக வழங்குகிறார் செய்தியாளர் ரமேஷ்குமார்...

Tags:    

மேலும் செய்திகள்