முக்கிய முடிவெடுக்க போகும் காங்., - அவசர கூட்டம்

Update: 2025-04-24 06:20 GMT

பயங்கரவாத தாக்குதல் - காங். அவசர செயற்குழு கூட்டம்/காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் அவசர செயற்குழு கூட்டம்/டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் அவசர செயற்குழு கூட்டம்/சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்பு

Tags:    

மேலும் செய்திகள்