ஜாலியாக விளையாடிய குழந்தைகள்... காருக்குள் சென்றதும் நின்ற மூச்சு - நடுங்கவிடும் காரணம்
காருக்குள் சிக்கிய சிறுவர்கள் பலியாவது ஏன்? உடலின் சராசரி வெப்பநிலை - சுமார் 36 டிகிரி செல்சியஸ். முதல் 10 நிமிடத்தில் உடல் வெப்பநிலை 10 டிகிரி அதிகரிக்கிறது. முதல் ஒரு மணி நேரத்தில் உடல் வெப்பநிலை 40 டிகிரி அதிகரிக்கிறது. ஒரு குழந்தையின் உடல் பெரியவரின் உடலை விட மூன்று முதல் ஐந்து மடங்கு வேகமாக வெப்பமடைகிறது. குழந்தைகளின் உடல்கள் நன்றாக குளிர்விக்கும் திறனை வளர்த்துக் கொள்ளவில்லை