கடல் மேல் அந்தரத்தில் விபத்து - இந்திய ஆர்மி கமாண்டோக்களுக்கு நேர்ந்த கதி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆர் கே பீச்சில் கடற்படையின் சாகச நிகழ்ச்சிகள் 4ஆம் தேதி நடைபெற உள்ளன
இதனை முன்னிட்டு நேற்று அதற்கான ஒத்திகை நடைபெற்றது அப்போது கடற்படை கமாண்டோக்கள் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து பாராசூட் மூலம் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது இரண்டு பாராசூட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி கமாண்டோகள் இரண்டு பேர் கடலில் விழுந்தனர் அவர்களை அங்கிருந்த மீட்பு படகுகள் மூலம் கடற்படையினர் மீட்டனர்.