உடற்பயிற்சி செய்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலம் பாரி கார்வால் பகுதியைச் சேர்ந்த நபர் உடற்பயிற்சி செய்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். உடற்பயிற்சி செய்த பிறகு களைப்பாக இருந்ததால் அருகில் இருந்த திண்ணையில் அமர்ந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
Next Story
