Today Headlines |காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26.04.2025)| 6 AM Headlines| ThanthiTV
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்....
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி உபேந்திரா திவேதி ஆய்வு.....
சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீரை கூட பாகிஸ்தானுக்கு விட மாட்டோம்...
சிந்து நதி விவகாரத்தில், இந்தியாவுக்கு பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ பகிரங்க மிரட்டல்......
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை....
இந்திய கடற்படைக்காக பிரான்சிடம் இருந்து மேலும் 26 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல்....
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த ஹரியானாவை சேர்ந்த கடற்படை அதிகாரியின் அஸ்தி கங்கையில் கரைப்பு...