இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-10-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-26 18:00 GMT

மதுரையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தியை சந்தித்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முறையீடு...

வெள்ள பாதிப்புக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தல்...


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.28, 29 மற்றும் 30ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தல்...


மாநாட்டு திடலுக்கு 'சர்ப்பிரைஸ் விசிட்' அடித்தார் த.வெ.க. தலைவர் விஜய்...

ஏற்பாடுகள் குறித்து பொதுச்செயலாளர் ஆனந்த் உடன் ஆலோசனை என்றும் தகவல்...


முதன்முறையாக மக்கள் பிரதிநிதி என்ற பயணத்தில் வயநாடு மக்கள் ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் திகழ்வார்கள்...

காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி பெருமிதம்...


நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், இந்தியா படுதோல்வி...

2 க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரை வென்று நியூசிலாந்து அணி சாதனை...

Tags:    

மேலும் செய்திகள்