இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-10-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-25 17:58 GMT

வாயு கசிவு ஏற்பட்ட சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு சனிக்கிழமை விடுமுறை...

பள்ளியில் இருந்து வாயு கசிவு ஏற்படவில்லை என தேசிய பேரிடர் மீட்பு படையினர் தகவல்...

"எனது ஜோசியம் பலிக்கும்... 2026ல் அ.தி.மு.க. ஆட்சியமைக்கும்..."

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்...

கொடைக்கானல் அருகே மண் சரிவால் மலைச் சாலையில் விழுந்துள்ள ராட்சத பாறைகள்...

3வது நாளாக சீரமைப்பு பணிகள் தீவிரம்...

மதுரையில் கனமழை பெய்து வரும் நிலையில், உடனடியாக களத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...

சீரமைப்பு பணிகளை முடுக்கி விடுமாறு அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...

Tags:    

மேலும் செய்திகள்