Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.02.2024) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2024-02-01 08:17 GMT

சோலார் பேனல் திட்டத்தின் மூலம் ஒரு கோடி வீடுகளுக்கு, ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்....

மத்திய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்....கடந்த சில ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் இரண்டு மடங்கு அதிகரிப்பு.....

மக்களின் சராசரி வருமானம் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், நிதியமைச்சர் தகவல்....மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் சராசரியாக 1.66 லட்சம் கோடியை கடந்துள்ளது....

வருமான வரி தாக்கல் செய்யும் முறை எளிதாக்கப்பட உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் தகவல்....மாநிலங்களுக்கு வழங்கப்படும் 50 ஆண்டுகளுக்கான வட்டி இல்லா கடன் உதவி திட்டம்....

நடப்பாண்டில் 1.30 லட்சம் கோடி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு....

நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்.....

தொடர்ந்து 6வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்....

Tags:    

மேலும் செய்திகள்