'க்யூட்'டான குட்டி விஜயகாந்த்...அசத்தும் ஏஐ!

x

மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த்-ன் குழந்தைப் பருவ வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தில் அசத்தலாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது. இந்த வீடியோவை அவரது மகன் விஜய பிரபாகரன் விரும்பி 'நன்றி என கருத்து பதிவிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்