Jana Nayagan Vijay | ரசிகர்களை உற்சாகப்படுத்திய `ஜன நாயகன்’ பார்த்ததும் மகிழ்ச்சியில் போட்ட சத்தம்..

Update: 2025-04-21 05:58 GMT

சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் வீட்டின் மேல் இருந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஜனநாயகன் திரைப்பட படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்