Vijay Sethupathi | கரம் மசாலா படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி

Update: 2025-04-15 15:10 GMT

தமிழ் புத்தாண்டையொட்டி மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, கரம் மசாலா படக்குழுவ சந்திச்சு வாழ்த்து தெரிவிருச்சிருக்காரு....மஜீத் இயக்கத்துல , விமல், யோகிபாபுனு பலர் நடிப்புல உருவாகியிருக்க இந்த படத்தோட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டிருக்கு....... முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியிருக்க இந்த படம் நவீன உலகத்துல புரோக்கர்களால் நிகழும் நல்லது, கெட்டத கதைகளமா கொண்டிருக்கு.....கரம் மசாலா படப்பிடிப்பு முடிவடைஞ்சி படக்குழு இப்போ இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வராங்க.....மேலும், படத்தோட டீசர் மற்றும் ட்ரைலர் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்னு சொல்லப்படுது...

Tags:    

மேலும் செய்திகள்