
மதுரையில வீர தீர சூரன் நிகழ்ச்சி செம்ம FUN-ஆ போயிருக்குங்க...
மதுரையில ஒரு காலேஜ்ல வீர தீர சூரன் நிகழ்ச்சி நடக்க, அங்க செம்ம ஜாலி பண்ணியிருக்காங்க வீர தீர சூரன் டீம்...
ஆரம்பத்துலேயே கவிதை என்ற பேர்ல அன்பே சீயான்னு துஷாரா பேச, அரங்கம் அதிர்வுதான்..
இதோட நிறுத்தல, விக்ரமோட சேர்ந்து ஸ்டேஜ்ல டான்ஸ் ஆடி மகிழ்ந்தாங்க..
இதோட நிறுத்தல விக்ரம் மதுரையை பத்தி பேசி, ஒரு பாட்டு பாடி ஃபேன்ஸை கொண்டாட வச்சாரு..