#Breaking : "லேசில் விடமாட்டேன்..." அதிர்வலைகளை கிளப்பிய அவதூறு பேச்சு - த்ரிஷா கடும் எச்சரிக்கை
தன்னை பற்றிய அவதூறு பேச்சுகளுக்கு நடிகை த்ரிஷா கண்டனம்/சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை த்ரிஷா சமூக வலைதள பக்கத்தில் பதிவு/கவனத்தை ஈர்ப்பதற்காக சிலர் கீழ்த்தரமாக பேசி வருகின்றனர் - த்ரிஷா/இதுபோன்ற அவதூறு பேச்சுகளை மீண்டும் மீண்டும் கேட்பது அருவருப்பாக உள்ளது - த்ரிஷா/அவதூறு பரப்புபவர்கள் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - த்ரிஷா எச்சரிக்கை///4/அவதூறு பேச்சு - நடிகை த்ரிஷா எச்சரிக்கை