"ஏழுமலையானே.." திருப்பதியில் வேண்டிக் கொண்ட Vijay தாயார் சோபா சந்திரசேகர்
"ஏழுமலையானே.."
திருப்பதியில் வேண்டிக் கொண்ட விஜய் தாயார் சோபா சந்திரசேகர்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் தாயார், சோபா சந்திரசேகர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி திருமலைக்கு வருகை தந்த சோபா சந்திரசேகர், ஏழுமலையானை வழிபட்டார். தொடர்ந்து, அவருக்கு வேதவ பண்டிதர்கள் வேத ஆசி வழங்கி, தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.