திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வந்த விக்னேஷ் சிவனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து சம்பந்த விநாயகர், சுவாமி மற்றும் அம்பாளை விக்னேஷ் சிவன் வழிபட்டார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.