ரெட்ரோ படத்தில் கவனம் ஈர்க்கும் 'THE ONE' பாடல்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல, சூர்யா, பூஜா ஹெக்டே நடிக்குற ரெட்ரோ மே ஒன்னுல ரிலீசாக இருக்கு. படத்துல இருந்து ரிலீசான கண்ணாடி பூவே, கனிமா பாட்டு ஃபேன்ஸை ரொம்ப கவர, இப்ப விவேக்கோட உணர்வுப்பூர்வமான எழுத்துல THE ONE என்ற டைட்டில மூனாவது பாட்டை இறக்கியிருக்காங்க...
'THE ONE' song attracts attention in the retro film
Next Story