டெஸ்ட் படத்தில் நடிச்சிருக்கிற மாதவனனோட கதாபாத்திர அறிமுக வீடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டுருக்காரு..
தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிற படம் தான் ‘டெஸ்ட. இந்த படத்துல மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் மற்றும் சித்தார்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க. இந்த நிலையில தான் நடிகர் மாதவனோட கதாபாத்திர அறிமுக வீடியோவ வெளியிட்ட சூர்யா, ஆயுத எழுத்து படத்திலிருந்து டெஸ்ட்(TEST ) படம் வர, மாதவன் அவரது பெஸ்ட்- ஐ கொடுத்துருக்காருன்னு குறிப்பிட்டு டெஸ்ட் வெற்றிபெற வாழ்த்து தெரிவிச்சிருக்காரு.