
குடும்பஸ்தன் படம் மூலமா ஃபேன்ஸ் கவனத்தை ஈர்த்திருக்க சான்வி மேக்னா தெலுங்குல RU RU நு ஒரு AI மியூசிக் வீடியோல நடிச்சிருக்காங்க.. பாட்டோட AI காட்சிகளும், நடிகை சான்வியும் பலரை ரசிக்க வைக்க, பாட்டு ஒரு மில்லியன் views போயிருக்கு. இதை இன்ஸ்டா ஸ்டோரியா வச்சி மகிழ்ந்திருக்காங்க சான்வி..