"என்ன அடிச்சு கையெழுத்து வாங்குனாங்க.."நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2025-03-16 05:54 GMT

தங்க கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், சிறையில் இருந்து ADG DRI-க்கு எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், தான் தங்கம் கடத்தவே இல்லையென்றும், யாரோ கடத்திவந்த தங்கத்தை, தான் கடத்தி வந்ததாக குற்றம்சாட்டி கைது செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அதிகாரிகள் தன்னை அடித்து துன்புறுத்தி கையெழுத்து வாங்கியதாகவும், நடிகை ரன்யா ராவ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மார்ச் 6ஆம் இந்த கடிதத்தை அவர் எழுதியதாக கூறப்படும் நிலையில், 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிபதி முன்பு இதுபற்றி எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்