ஜன.13-ல் வெளியாகிறது பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படம்
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை ஒரு காமெடி புரமோவை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே அந்த படத்தின் முதல் பாடல் வெளியாகியிருந்த போது, அதில் கெளதம் மேனனுடன் பிரதீப் ரங்கநாதன் நடனம் ஆடியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது
Next Story