OTT-ல் மார்கோ படத்தை வெளியிடாதீர்! - தணிக்கை குழு | Marco Film | OTT Release | Banned | ThanthiTV

Update: 2025-03-06 07:40 GMT

படம் முழுக்க முழுக்க வன்முறை வன்முறைனு, வன்முறைய பெருசா காண்பிச்சு மிகப்பெரிய ஹிட் ஆன மலையாள படம் மார்கோ....

கொடூரமா கொலை செய்யுற மாதிரி படம் முழுக்க காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும்.. இதனால் இந்த படத்த டிவியில ஒளிபரப்பக்கூடாதுனு தடை விதிக்கப்பட்டிருந்தது..

இப்ப ஓடிடியிலயும் இந்த படத்தை ரிலீஸ் பண்ணக்கூடாதுனு மத்திய தணிக்கை குழு அறிவிச்சிருக்கு.. படத்துல வன்முறை காட்சிகள் மிகவும் அதிகமா இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதா சொல்லப்பட்டிருக்கு...

Tags:    

மேலும் செய்திகள்