பற்றியெரியும் மலையாள சினிமா.. "அரசாங்கமும், நிறுவனங்களும்..'' - WCC அதிரடி அறிக்கை

Update: 2024-09-04 15:04 GMT

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின் கேரளாவில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் சைபர் தாக்குதலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா சினிமாவின் பெண்கள் அமைப்பான WCC தெரிவித்துள்ளது. பணியிடத்தில் பாலின ரீதியான பாகுபாடு என்பது பாலியல் வன்கொடுமையைப் போலவே தீவிரமானது என்று கூறியுள்ளது. பணியிடத்தில் பாலின சமத்துவத்திற்காக அரசாங்கமும் நிறுவனங்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்