"மை டியர் தல".. இணையத்தில் வைரலாகும் கவின் போட்ட போட்டோ

Update: 2024-09-15 15:39 GMT

நடிகர் அஜித்குமாரை நேரில் சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து கவின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நெல்சன் தயாரிப்பில் BLODDY BEGGAR படத்தில் கவின் நடித்து வரும் நிலையில், இருவரும் அஜித்குமாரை அண்மையில் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படத்தை பகிர்ந்து MY DEAR THALA என கவின் மகிழ்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்