கமல்ஹாசனோட சேர்ந்து தக் லைஃப் படத்தில பிஸியா இருக்க மணிரத்னம், அடுத்து எந்த மாதிரி படத்தை எடுக்கப்போறாருனு இப்பவே பேச ஆரம்பிச்சிட்டாங்க...
தக் லைஃப் முடிஞ்ச உடனே, தெலுங்குல ஜாதி ரத்னலு படம் மூலம் ரொம்ப FAMOUS-ஆன நவீன் பொலிசெட்டியோட சேர்ந்து காதல் கதைய எடுக்கப்போறாருனு தெலுங்கு சினிமா வட்டாரத்துல சொல்லிட்டு இருக்காங்க....
ஏற்கனவே இப்படிதான் துல்கர் - நித்யா மேனனை வச்சி ஓ காதல் கண்மணிய கொடுத்திருந்தாரு மணிரத்னம்...