"கிங்ஸ்டன்" ரசிகர்களுடன் பார்த்த ஜிவி பிரகாஷ்-திவ்ய பாரதி - வைரலாகும் காட்சிகள்

Update: 2025-03-08 04:27 GMT

ஜிவி பிரகாஷின் 25வது படமான கிங்ஸ்டன் திரையரங்குகளில் வெளியான நிலையில், முதல் காட்சியை ஜிவி பிரகாஷும் நடிகை திவ்ய பாரதியும் ரசிகர்களுடன் அமர்ந்து கண்டு ரசித்தனர். புதுமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைத்ததுடன் ஜிவி பிரகாஷே தயாரித்துள்ளார்...

முதல் காட்சியை படக்குழுவினர் ரசிகர்களோடு உற்சாகமாக பார்த்து மகிழ்ந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்