#BREAKING || டைவர்ஸ் வாங்க கோர்ட்க்கு வந்து ஒரே காரில் திரும்பி சென்ற ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பரஸ்பரம் விவாகரத்து - மனு தாக்கல்/இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பரஸ்பரம் விவாகரத்து கோரி வழக்கு/சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்