`நன்றி தலைவா'.. கோட் படத்தை பாராட்டிய ரஜினி - உருகிய வெங்கட் பிரபு

Update: 2024-10-19 11:57 GMT

விஜய்யின் கோட் திரைப்படத்தைப் பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதாக வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்... திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய கோட் படத்தை பார்த்து ரசித்த ரஜினிகாந்த் முழு மனதுடன் பாராட்டியதாகக் கூறி வெங்கட் பிரபு நன்றி தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்