இணையத்தை அலங்கரிக்கும் 'ஜிப்லி ஸ்டைல்' போட்டோஸ்
சமீபத்துல OPEN AI நிறுவனம் GPT-4o ஒரு அப்டேட் விட்டுச்சி.. இதுல என்ன சிறப்புனா, நவீன தொழில்நுட்பத்தையும், கலாசார அழகையும் ஒன்னு சேர்க்குறதுதான்.. இதுல குறிப்பா, Studio Ghibli-style போட்டோஸ் பயனர்கள் கவனத்தை ஈர்த்திருக்கு. நமக்கு பிடிச்ச போட்டோவ ஜிப்லி ஸ்டைல்ல மாத்தலாம்னு சொல்ல, இதுவரை டிரெண்ட்ல இருக்க மீம்ஸ், போட்டோஸ் எல்லாம் ஜிப்லி ஸ்டைல்ல பரவி சோசியல் மீடியாவை அலங்கரிச்சிட்டு இருக்கு.
Next Story