ஜப்பானில் ரிலீசாகும் தேவாரா - படக்குழு உற்சாகம்
ஜூனியர் என்.டி.ஆர் நடிப்புல போன வருஷம் ரிலீசான தேவாரா படம் கலவையான விமர்சனம் பெற்றுச்சி..
பட புரமோசனுக்காக தேவாரா டீம் ஜப்பானுக்கு போனப்ப, ஜூனியர் என்.டி.ஆர் டான்ஸ் ஆடி அங்கிருந்த ஃபேன்ஸை மகிழ்விச்ச வீடியோ வைரலாச்சு..
இப்ப, தேவாரா படத்தை வர 28 ஆம் தேதி ஜப்பான்ல ரிலீஸ் பண்ணப்போறதா சொல்லியிருக்காங்க... ஜப்பான்ல பல இந்திய சினிமாக்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்க, அந்த லிஸ்ட்ல தேவாரா
Next Story