``சேகர்பாபு செய்த திடீர் ஃபோன் கால்..'' - மேடையில் ரகசியம் உடைத்த ரவி மோகன்
கராத்தே பாபு திரைப்படம் குறித்து அமைச்சர் சேகர் பாபு உடன் பேசிய கலகலப்பான உரையாடலை நடிகர் ரவி மோகன் பகிர்ந்துள்ளார். சென்னை எழும்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி அமைச்சர் சேகர் பாபு ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரவி மோகன், கராத்தே பாபு திரைப்படத்தின் டீசர் வெளி வந்தபோது செல்போனில் அழைத்த அமைச்சர் சேகர் பாபு, சற்று நேரம் பேசி விட்டு தாம் தான் கராத்தே பாபு என்று கூறியதாக தெரிவித்தார்.