#BREAKING || கையில் மாட்டிறைச்சி.. பஸ்ஸில் இருந்து பாதியில் இறக்கி விடப்பட்ட பெண்

Update: 2024-02-21 10:46 GMT

அரூர் அருகே பேருந்தில் இருந்து வயதான பெண்ணை இறக்கி விட்ட சம்பவம்/தீண்டாமை கொடுமையால் பட்டியல் இனத்தை சேர்ந்த மூதாட்டியை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட நடத்துநர்/3 கி.மீ. தூரம் வெயிலில் நடந்தே சென்று ஊர் சேர்ந்த 59 வயதான மூதாட்டி /வீடியோ வெளியான நிலையில் பேருந்தின் நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் பணியிடை நீக்கம் ////3/தீண்டாமையால் நேர்ந்த துயரம் - நடத்துநர், ஓட்டுநர் சஸ்பெண்ட்

Tags:    

மேலும் செய்திகள்