இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (07-10-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-07 15:58 GMT

போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு சிஐடி தமிழ்நாடு முழுவதும் 15 இடங்களில் செயல்படுகிறது...

ஆளுநர் முழு நேர அரசியல்வாதியாக இருப்பதால் நிர்வாகத்தில் நடப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என, அமைச்சர் ரகுபதி இன்று கண்டனம்..

சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்கள் உயிரிழப்புக்கு காரணம் என்ன?

உரிய விளக்கத்துடன் அறிக்கை சமர்பிக்க டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, தமிழக உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று உத்தரவு...

அரசின் கவனக்குறைவால் 5 உயிர்கள் பறிபோயிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கண்டனம்...

முதலமைச்சர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்...

2016ல் ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில் 6 பேர் இறந்ததை ஈபிஎஸ் மறக்க கூடாது என ஆர்எஸ் பாரதி பதிலடி

மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை பார்வையிட சென்று உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்...

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு...

அடுத்தமுறை கூடுதல் கவனம் செலுத்தி, ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி...

Tags:    

மேலும் செய்திகள்