இன்றைய தலைப்பு செய்திகள் (20-10-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

Update: 2024-10-20 15:56 GMT

புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங் நியமிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு...

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், செயல்மொழிதான் தனது அரசியலுக்கான தாய்மொழி என அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார். தகவல்களை விவரிக்கிறார் செய்தியாளர் கோபிநாத்....

நடிகர் விஜய்யின், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றப்பட இருப்பதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தீபாளிக்கு பட்டாசு வெடிக்க தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.... இன்றய நாளின் முக்கிய அரசியல் நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சமயமணிவண்ணன், தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க, பொதுமக்களுக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முழு விவரங்கள சொல்லுங்க.

Tags:    

மேலும் செய்திகள்