காலை 9 மணி தலைப்பு செய்திகள் (02-01-2025) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகள் இணைப்பு...

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பின் திட்டமிட்டபடி இன்று அரசுப் பள்ளிகள் திறப்பு....

அரசுப் பள்ளிகளை தத்தெடுப்பதாக கூறவில்லை என தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கத் தலைவர் அரசகுமார் மறுப்பு..........

பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் சென்னை மாநகராட்சியில் குறைந்த அளவிலான வரியே வசூலிக்கப்படுகிறது...

நோயாளிகள் அனைவரும் பழைய கட்டடத்திற்கு மாற்றப்பட்டதாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதா ராணி தகவல்.....

கைவினை கலைஞர்களை தொழில் முனைவோராக உயர்த்தும் வகையில், தமிழக அரசு செயல்படுத்தும் கலைஞர் கைவினை திட்டம்...


Next Story

மேலும் செய்திகள்