காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (16-04-2025) | 9 AM Headlines | Today Headlines
- உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டமுன்வடிவு....
- எம்.சாண்ட், ஜல்லி உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்...
- மணல் மற்றும் எம்.சாண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...
- சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என பரவிய தகவல் தவறானது....
- நெல்லை பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் மாணவர் வெட்டப்பட்ட விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும்.........
- 3 அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க வெளிநடப்பு...
- சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 17ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்....
- நீலகிரி அருகே காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் மர்ம மரணம்..