இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (26-06-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-26 13:56 GMT

ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைகுலுக்கி வாழ்த்து.....

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்திக்கு விஜய் வாழ்த்து....

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..........

விக்கிரவாண்டி தேர்தல் ஓட்டு அரசியலுக்காக கொண்டு வந்ததாக, எடப்பாடி பழனிசாமி விமர்சனம்......

சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தால் தமிழக அரசுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதிச்சுமை..........

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை தாமதமாகும் என்பதால் தான் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு.......

சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 28ம் தேதி மாணவர்களுக்கான பாராட்டு விழா...

2025-26ல் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 130 அதிகரித்து 2 ஆயிரக்கு 500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும்...

Tags:    

மேலும் செய்திகள்