மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-04-2025) | 6PM Headlines | Thanthi TV | Today Headlines
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 17ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்....
- மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய, நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர் மட்ட குழு...
- நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்து போவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...
- டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு, மாநில அரசு அமலாக்கத் துறைக்கு உதவலாமே? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி.....
- டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்........
- ஆவடி இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு.....
- நெல்லையில் மாணவன் வெட்டப்பட்ட சம்பவத்தில், புத்தகப் பையில் அரிவாளை கொண்டு சென்ற சக மாணவன்...