மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23-04-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
- காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு...
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேரில் இருவர் உள்ளூரை சேர்ந்தவர்கள்...
- பயங்கரவாதிகள் பிரதமர் மோடியின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனரா?...
- பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்......
- பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா...
- பஹல்காம் போன்ற தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ஜனநாயக மண்ணில் இடமில்லை...
- காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என தமிழக அரசு அறிவிப்பு...
- பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆறுதல்...