மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (11-12-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
- பொது இடங்களில் உள்ள கட்சி கொடி மரங்களை அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது?
- செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை
- தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை...
- திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று, பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை....
- கோவில்பட்டியில் மாயமான சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்
- மகாகவி பாரதியார் பிறந்தநாளையொட்டி அவரது முழுமையான படைப்புகளின் நூல் தொகுப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி....
- சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 13 விமானங்கள் திடீர் ரத்து....
- மகாகவி பாரதியார் பிறந்தநாளையொட்டி அவரது முழுமையான படைப்புகளின் நூல் தொகுப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி....
- மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்....
- நடிகர் வடிவேலுவுக்கு எதிராக எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கப் போவதில்லை....