மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (27-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-27 10:57 GMT

வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் தான் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும்....

எதிர்க்கட்சிகளும் ஜனநாயகத்தின் அங்கம்தான் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்...

மத்திய அரசு ஆட்சி அதிகார போதையில் தடுமாறக்கூடாது... மோடி ஆட்சி மிக விரைவில் வீழ்த்தப்படும்...

சென்னை தலைமை செயலகத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகூட்டம்...

மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க.வின் ஆர்ப்பாட்டம், மக்களை ஏமாற்றும் நாடகம்...

தெலங்கானாவில் கோயில் உண்டியல் கொள்ளை...

ஒலிம்பிக் போட்டி 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் பதக்க வாய்ப்பை இழந்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்